Wednesday, April 4, 2018

ஊராட்சி ஒன்றியம்


#gkintamil #generalknowledge  #tamilnadu #india

ஊராட்சி ஒன்றியம்

  • பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கபடுவது ஊராட்சி ஒன்றியம் ஆகும். 
  • தேர்தல் மூலம் ஐயந்தயயிரம் மக்கள் தொகைக்கு ஒரு பிரதிநிதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்ந்தெடுக்க படுகின்றனர்.
  • ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களில் ஒருவர் ஒன்றிய குழுத்தலைவராக தேர்வு செய்யபடுவார். 

ஊராட்சி ஒன்றியங்கள் செய்யும் பணிகள்

  • ஊராட்சி ஒன்றிய சாலைகளை பராமரித்தல்
  • குடிநீர் வழங்குதல்.
  • ஊரக மருத்துவமனை ஏற்படுத்துதல்
  • தொடக்க பள்ளிக் கட்டடங்ககளை பழுது பார்த்தல்.
  • தாய்-சேய் நல விடுதிகளை நடத்துதல்
  • பொது சந்தைகள் மற்றும் கால் நடை மருந்தங்களை ஏற்படுத்துதல்.
  • வேளாண்மை கருவிகள், உரங்கள் போன்றவற்றை வழங்குதல்.
  • சமுக காடுகளை வளர்த்தல் மற்றும் விரிவாக்குதல்.


ஊரக வளர்ச்சி முகைமை, ஊராட்சி ஒன்றியத்தின் பணிகளை மேற்பார்வை செய்கிறது.

https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post_68.html
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post_4.html
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post_56.html
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post.html

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...