Wednesday, April 4, 2018

மாவட்ட ஊராட்சி


#gkintamil #generalknowledge   #tamilnadu #india

மாவட்ட ஊராட்சி  

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்டுள்ளது.
50000 மக்கள் தொகைக்கு ஒருவர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கபடுவார்.

மாவட்ட ஊராட்சியின் கடைமைகள்

மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும்  மாவட்ட சாலைகளின் மேம்பாடு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.
வளர்ச்சி திட்டங்களை கண்காணித்தல்.

https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post_68.html
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post_4.html
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post_56.html
https://www.generalknowledgeintamil.com/2018/04/blog-post.html

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...