Wednesday, March 14, 2018

ஹப்புள்

#ஹப்புள் #தொலைநோக்கி ஓரு வானியல் #தொலைநோக்கி ஆகும்.
1990 ஆம் ஆண்டு அதன் சுற்று வட்டப்பாதையில் நிறுவப்பட்டது.
எட்வின் ஹப்புள் என்ற #அமெரிக்க வானாய்வாளர் பெயர் சூட்டப்பட்டது.
#நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் நிறுவப்பட்டது.
வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு விண்மீன்களை(பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில்) படம் பிடித்து அனுப்பி உள்ளது

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...