Wednesday, March 14, 2018

கோள்கள்

வெறும் கண்களால் பார்க்க்கூடிய கோள்கள் ?
#புதன்#வெள்ளி#செவ்வாய்#வியாழன்#சனி
தொலைநோக்கியில் மட்டும் பார்க்க்கூடிய கோள்கள் ?
#யுரேனஸ்#நெப்ட்யூன்
#சூரிய குடும்பத்தில் உள்ள திடக்கோள்கள் எவை ?
புதன், வெள்ளி, #பூமி, செவ்வாய்
சூரிய குடும்பத்தில் உள்ள வாயுக்கோள்கள் எவை ?
வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
சூரிய குடும்பத்தில் உள்ள சிறிய கோள்கள் எவை ?
#பூளூட்டோ#செரஸ்#ஏரிஸ்#மேக்மேக்#ஹவ்மீயே,
கிழக்கிலிருந்து மேற்காச் சுற்றும் கோள்கள் ?
வெள்ளி, யுரேனஸ்
கோள்கள் சூரியனை சுற்றி வர ஆகும் காலஅளவு ?
புதன் :: 87.97 நாள்கள்
வெள்ளி :: 224.7 நாள்கள்
பூமி :: 365 1/4 நாள்கள்
செவ்வாய் :: 687 நாள்கள்
வியாழன் :: 11 ஆண்டுகள் 10 மாதங்கள்
சனி :: 29 ஆண்டுகள் 5 மாதங்கள்
யுரேனஸ் :: 84 ஆண்டுகள்
நெப்ட்யூன் :: 164 ஆண்டுகள் 9 மாதங்கள்
image source wikipedia org

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...