Wednesday, March 14, 2018

வடமேற்கு கணவாய்கள்

#gkintamil#generalknowledge #india #கணவாய்
வடமேற்கு கணவாய்கள்
#கைபர் #போலன்#குர்ரம்#கோமல் #கணவாய்கள்.
#இந்துகுஷ்#சுலைமான்#கிர்தார் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
இந்தோ-ஆரியர்கள், இந்தோ-கிரேக்கர்கள், பார்த்தியர்கள், சாகர்கள்,
குஷானர்கள், ஹுணர்கள் மற்றும் துருக்கியர்கள் இக்கணவாய்கள்
மூலமே இந்தியா வந்தனர்.
ஸ்வாத் பள்ளத்தாக்கு முக்கியமான வழித்தடமாகும்
மாசிடோனியாவின் அலெக்ஸ்சாண்டர் இவ்வழியாகத்தான் படையெடுத்தார்.
சமயப்பரப்பாளர்கள் , வாணிகர்கள் இவ்வழியை பயன்படுத்தி இந்தியாவில் சமயம் மற்றும் தங்களுது வியாபாரங்களை விரிவு படுத்தினர்.

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...