#வெண்மை புரட்சி (1970-1996)
பால் மற்றும் பால்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க எற்படுத்தபட்ட திட்டம் வெண்மை புரட்சி ஆகும்.
ஹோல்ஸ்டின் ப்ரிஷின், ஜெர்சி கறவை இனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
டாக்டர். வர்கீஸ் குரியன் அவர்கள் வெண்மை புரட்சிக்கு வித்திட்டார்.
இதனால் பால் மற்றும் பால்பொருட்களின் உற்பத்தி 4 மடங்கு வரை அதிகரித்தது.