Wednesday, March 14, 2018

தட்பவெப்பம்.

#நீர்#காற்று மற்றும் #சூரிய ஒளி ஆகிய மூன்றும் #தட்பவெப்பநிலைக்கு முக்கிய காரணிகளாகும்.
#வானிலை ( #Weather )
ஓரிடத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழும் காற்றின் ஈரப்பதம், காற்றின் அழுத்தம், காற்றின் திசைவேகம், மழையளவு மற்றும் சூரிய ஒளி அளவு ஆகியவற்றை குறிப்பதே #வானிலை ஆகும்.
#தட்பவெப்ப நிலை (#climate)
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டு முழுவதும் நிகழும் வானிலையின் சராசரி அப்பகுதியின் #தட்பவெப்ப நிலை எனப்படும்.
#நுண்வானிலை (#microclimate)
#நுண்வானிலை என்பது தாவரத்திற்கு அண்மையில் உள்ள வானிலையை குறிக்கும். பயிரின் வேர் பகுதியில் இருந்து, தண்டினி நுனி பாகம் வரை நிலவும் வானிலையே பயிரின் நுண்வானிலை எனப்படும்.

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...