Wednesday, March 14, 2018

இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
#இந்தியா மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை 2933 கி.மீ. விரிந்து இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரம் மாறுபடுகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நேரம் கணக்கிடப்பட்டால் குழப்பங்கள் ஏற்படும். அதை போக்க இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும் 82°30' கிழக்கு தீர்க்கரேகையின் மூலமாக இந்தியாவின்நேரம் கணக்கிடப்படுகிறது.
82°30' கிழக்கு தீர்க்கரேகை கிரீன்விச் 0° தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம் முன்னதாக உள்ளது.

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...