Thursday, March 15, 2018

முதலாம் இராஜராஜ சோழன்

முதலாம் #இராஜராஜ #சோழன் #gkintamil #generalknowledge #cholas #emperor #india

  • ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும்.
  • சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார்(ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014)
  • சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்தார்.
  • இயற்பெயர் அருள்மொழிவர்மன்.  இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயரில் அரியணை ஏறினார். 
  • தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இவர் காலத்தில் தான் கட்டப்பட்டது.
  • பொன்னியின் செல்வன் நாவல், கதை மற்றும் நாவலாசிரியர் கல்கி அவர்களால் இவரைப்பற்றி எழுதப்பட்டதாகும்.
  • தந்தை இறந்த பின் உடனடியாக இவர ஆட்சிக்கு வரவில்லை. உத்தம சோழன் அவர்கள் ஆட்சிக்கு பின் இவர ஆண்டார்.
  • கட்டிடக் கலை, இராணும், சமயம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மிக சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

 இராஜராஜ சோழன் வரை படம் 



மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...