Wednesday, March 14, 2018

பாபர்

முழுப்பெயர் : ஜாகிருதின் முகம்மது பாபர்.
கி.பி 1483 ஆம் ஆண்டு மத்திய ஆசியாவிலுள்ள பர்கானா நிலப்பகுதியை ஆட்சி செய்த உமர் ஷேக் மிர்ஷா என்பவருக்கு மூத்த மகனாக பிறந்தார்.
தந்தை மறைவிற்க்கு பிறகு தனது பதினோராம் வயதில் பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
பஞ்சாபின் ஆளுநர் தெளலத்கான் லோடியின் வேண்டுகோளை ஏற்று படையெடுப்பை மேற்கொண்டார்.
கி.பி 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் பானிப்பட் போர்க்களத்தில் டெல்லியை ஆட்சி செய்த இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார்.
கி.பி 1527ல் கான்வா போர்களத்தில் ராணாசங்காவை தோற்கடித்தார்.
கி.பி 1528ல் சந்தேரி போரில் மாளவத்தை ஆட்சி செய்த மேதினிராயை வென்றார்.
கி.பி 1529ல் காக்ரா போரில் முகம்மது லேடியை தோற்க்கடித்தார்.
கி.பி 1530ம் ஆண்டு தனது 47வது வயதில் காலமானார்

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...