Wednesday, March 14, 2018

தங்கப் புரட்சி நீலப்புரட்சி

#காய்கறி பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஏற்படுத்தப்பட்டது.
#வானவில் புரட்சி(#rainbow #revolution)
#இந்திய #வேளாண் மற்றும் #ஆராய்ச்சி நிறுவனம், #பசி#வறுமை மற்றும் #ஊட்டச்சத்து குறை பாட்டினை அகற்றி, சுற்றுசூழல் பாதுகாப்பை மேம்படுத்த வானவில் #புரட்சி என்ற தொலைநோக்கு திட்டத்தை அறிமுகபடுத்தியது.

கடல்வாழ் உணவுப்பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்த எற்படுத்தபட்ட திட்டம் நீலப்புரட்சி ஆகும். இதன் விளைவாக 7 மடங்கு வரை மீன் உற்பத்தி அதிகரித்தது.
#மஞ்சள் புரட்சி (1986-1990)
#எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதே இதன் நோக்கம் ஆகும். எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி ஐந்து மடங்கு வரை அதிகப்படுத்தபட்டது.

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...