Thursday, December 5, 2013

அணு - Atom : குறுந்தகவல்


குறுந்தகவல்

அணு என்பதன் ஆங்கில பதம் ஆட்டம்(atom) ஆகும். ஆட்டம(atom) "அட்டமாஸ்" என்னும் கிரேக்க சொல்லிலிருந்து உருவானது. அட்டமாஸ் என்றால் பிரிக்கமுடியாதது என்று பொருள். அணு ஒரு பொருள் அல்லது தனிமத்தின் அடிப்படை அலகாகும்.

ஜான் டால்டன்(John Daltan) அவர்களின் அணுக்கொள்கை அடிப்படையில் அணு என்பது பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.


Atom More : http://www.generalknowledgeintamil.com/2013/12/atom1.html

மாவட்ட ஊராட்சி

# gkintamil   # generalknowledge      # tamilnadu   # india மாவட்ட ஊராட்சி   ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி  அமைக்கப்பட்...