- முனைய துணைக்கோள் ஏவுகலம் (P.S.L.V-Polar Satellite Launch Vehicle) C 20, இன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது ! (updated PSLV வெற்றிகரமாக ஏவப்பட்டது (Updated 6:30 PM), PSLV சுமந்து சென்ற 7 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் இணைந்தன!)
- 7 செயற்கைகோள்களை ஏந்தி செல்கிறது.
- இந்திய, பிரஞ்சு கூட்டு தயாரிப்பில் உருவான சாரல்(SARAL).
- கனடாவிண் Sapphire(ஷபேர்) மற்றும் NEOSSat(நியோசாட்).
- ஆஸ்திரியாவின் ப்ரைட்(BRITE) மற்றும் யுனிப்ரைட்(UniBRITE).
- இங்கிலாந்தின் STRaND-1.
- டென்மார்கின் AAUSAT3