Monday, April 18, 2016

வரலாறு

வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள கவர்னராக நியமிக்கப்பட்ட ஆண்டு ?
கி.பி 1772

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் யார் ?
சர் எலிஜா இம்பே

ஒழுங்குமுறை சட்டதின் படி உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் ?
கி.பி 1774 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டது 

ஹைதர் அலியின் மகன் பெயர்?
திப்பு சுல்தான்

கி.பி 1772 ஆம் ஆண்டு இந்தியாவில் கடுமையாக பஞ்சம் தாக்கிய பகுதி எது ?
வங்காளம்

பிட் சட்டம் எந்த ஆங்கில பிரதமரால் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது மற்றும் வரப்பட்ட ஆண்டு ?
கி.பி 1784 ஆண்டில் இளைய பிட் என்பவரால் கொண்டுவரப்பட்டது

இரட்டை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார் ?
இராபர்ட் கிளைவ் 

இரண்டாம் ஆங்கில-மைசூர் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது ?
கி.பி 1784இல் மங்களூர் உடன்படிக்கையின் படி 

முதலாம் ஆங்கில-மராத்திய போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது ?
கி.பி 1782இல் சால்பை உடன்படிக்கையின் படி 

கி.பி 1781 ஆம் ஆண்டு கல்கத்தாவில் மதரஸா கல்வி நிறுவனத்தை துவக்கியவர் ?
வாரன் ஹேஸ்டிங்ஸ்


Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.