Saturday, March 12, 2016

திருக்குறள்

திருக்குறள் பற்றிய சில சுவையான தகவல்கள் :

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள. 
* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

* திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. 

* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்.

* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங.

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.

* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.

* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்.

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.

* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது