Thursday, March 17, 2016

பட்டு

கோவிலுக்கு செல்லும் போது பட்டாடை ஏன் அணியவேண்டும் ?

கோவிலுக்கு செல்லும் போது பட்டாடைஅணியச் சொல்வார்கள் ஏனெனில் கோபுரக்கலசங்கள் காஸ்மிக் கதிர்களை வாங்கி உள்ளே விடும் என்று சொல்கிறார்கள். பட்டு காஸ்மிக் கதிர்களை கிரகித்துக் கொண்டு தன்னிடம் நிலை மின்னோட்டமாக வைத்துக் கொள்ளும். இதுபட்டாடையின் சிறப்பு ஆகும். மேலும் பட்டு பற்றிய சில தவகல்கள்

பட்டு புழுவின் சசுரப்பிகளில் இருந்து சுரக்கப்படும் ஒரு பொருளே பட்டு இழையே என்பதாகும். இதில் இருந்து பல்வேறு வகையான பட்டு நெய்யப்படுகிறது அல்லது உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டின் வகைகள் கிழே உள்ளது.

  1. மல்பெரி பட்டு
    • மிக அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது மல்பெரி பட்டு. இது தரத்தில் சிறந்தது மற்றும் மென்மையான, பளப்பான வெளிர் மஞ்சள் நேரம் கொண்டது. 
  2. டஸார் பட்டு
  3. எரி பட்டு
  4. முகா பட்டு

சீனாவை சேர்ந்த சைலிங்சி என்ற பேரரசி தான் முதன் முதலில் பட்டை கண்டுபிடித்தாக நம்படுகிறது.

இந்தியா, உலகின் பட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில உள்ளது.

தமிழ்நாட்டில் பட்டு உற்பத்தி செயப்படும் இடங்கள் காஞ்சிபுரம், சிறுவந்தாடு, திருபுவனம் மற்றும் ஆரணி ஆகும்.



Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.