Friday, March 11, 2016

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1F


Indian Regional Navigation Satellite System (IRNSS)

  • ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1F கடல், தரை மற்றும் வான் வழி போக்குவரத்துக்கு உதவக்கூடிய ஒரு வழித்தட(navigation) செயற்கைக்கோள் ஆகும். நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும்.
  • இந்த செயற்கைக்கோள், 2016 மார்ச் மாதம் 10 தேதி அன்று மாலை 4 மணி அளவில் PSLV - C32 ஏவுகணை(ராக்கெட்) மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

  • இது ஏழு வழித்தட செயற்கைக்கோளில் ஆறாவது செயற்கைக்கோள் ஆகும்.

  • இதற்கு முன்பு இதன் வரிசையில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் IRNSS-1A, 1B, 1C, 1D மற்றும் 1E ஆகும்.

செயற்கைக்கோள்கள்
ஏவுகணை
ஏவப்பட்ட ஆண்டு மற்றும் மாதம்
IRNSS-1A
PSLV-C22
July 2013
IRNSS-1B
PSLV-C24
April 2014
IRNSS-1C
PSLV-C26
October 2014
IRNSS-1D
PSLV-C27
March 2015 
       IRNSS-1E          
PSLV-C31
January 2016 
IRNSS-1E     
PSLV-C32
March 2016

         

  • பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கி.மீ., மற்றும் அதிக பட்சம் 20,657 கி.மீ. கொண்ட புவிவட்டப் பாதையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1F  செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 20 நிமிடம் 11 விநாடியில் அதன் பாதையை அடைந்தது

  • இதன் எடை 1,425 கிலோ ஆகும் 

Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.