Thursday, November 26, 2015

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு - ஆசிரியர்

திருமுருகு ஆற்றுப்படை- நக்கீரர்

பொருநர் ஆற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார்

சிறுபாண் ஆற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்

பெரும்பாண் ஆற்றுப்படை - உருத்திரங்கண்ணனார்

முல்லைப் பாட்டு - நப்பூதனார்

மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதன்

நெடுநல்வாடை - நக்கீரர்

குறிஞ்சிப் பாட்டு - கபிலர்

பட்டினப் பாலை - உருத்திரங்கண்ணனார்

மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்