Wednesday, November 5, 2014

நாடுகள்


உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
இந்தோனேசியா
மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?
தென்னாப்பிரிக்கா
உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
டென்மார்க்
கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
இங்கிலாந்து

உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது ?
நேபாளம்
காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது ?
பிரிட்டன்.