Friday, November 7, 2014

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்


  • பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம்.
  • இதன் மூலம் கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேது கால்வாய் வழியாக வங்கக் கடலை அடையும்.
  • அளவு: 300 மீ அகலம் 12 மீ ஆழம் 167 கிமீ நீளம்.


வரலாறு 

  • 1860 - இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் சிந்தையில் திட்டம் கருக்கொள்கிறது. 
  • 1955 - ஜவகர்லால் நேரு நியமித்த, இராமசாமி முதலியார்தலைமையிலான "சேது சமுத்திரத் திட்டக் குழு" 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்ப்பிக்கிறது.

  • 1983 - இந்திரா காந்தி நியமித்தலெட்சுமி நாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கிறது. 

  • ஜூலை 2, 2005 - திட்டப்பணிகள மன்மோகன்சிங் அவர்களால்மதுரையில் துவக்கி வைக்கப் படுகிறது.
 

குறைபாடு  

  • குறிப்பிட்ட அளவு மற்றும் குறிப்பிட்ட வேகமும் கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியே செல்ல முடியும்