Saturday, May 10, 2014

பொது அறிவு - சென்னை

சென்னையை பற்றிய சில தகவல்கள் 


  • வந்தவாசி என்று இன்றைக்கு சிறிய ஊராக இருக்கின்ற ஊரின் அப்போதைய மன்னரிடம் இருந்து தான் 1639ல் சென்னை (மதராசபட்டினம்) க்காண நிலம் பெறப்பட்டது.
  • போர்சுகீசியர்கள், டச்சு பேரரசு, ஹைதர் அலி, பிரெஞ்சு படைகள் முகலாய படைகள் என அனைத்து படைகளாலும் சென்னை சூறையாடபட்டு உள்ளது.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் மருத்துவமனை 1664 ல் சென்னையில் தொடங்கபட்டது
  • இங்கிலாந்துக்கு வெளியே காலனி நாடுகளில் முதல் முனிசிபல் கார்ப்ரேஷன் ஆக அறிவிக்கப்பட்டது சென்னை மாநகரம் தான்.
  • சென்னையின் முதல் செய்தி பத்திரிகையாக "மெட்ராஸ் கொரியர்" 1774 ல் தொடங்கபட்டது
  • சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் கொடி கம்பம் தான் இந்திய அரசாங்க பிரதிநிதிகளால் ஏற்றிவைக்கபடும் மிக உயரமான கொடி கம்பம் ஆகும்.
  • சென்னையின் ஜீரோ பாயிண்ட் அண்ணா சாலையில் உள்ள முத்துசாமி பாலத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது.
Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.