Thursday, April 17, 2014

பொது அறிவு


இந்தியாவின் பரப்பளவு?
32,87,263 ச.கி.மீ 

வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?
3214 கி.மீ.

மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?
2933 கி.மீ.

இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும் 82°30' கிழக்கு தீர்க்கரேகையின்  மூலமாக. கிரீன்விச் 0° தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம் முன்னதாக உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகள் ?
பாகிஸ்தான், அப்கானிஸ்தான், நேபாளம், பூடான், சீன, வங்காளதேசம், மியான்மர்.

இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?
பாக் நீர்ச்சந்தி.

அதிக மலை பெய்யம் இடம்?
சிரபுஞ்சி

இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?
பூர்வாச்சல் 

வட இந்திய சமவெளிகள் என்ன?
இராஜஸ்தான் சமவெளி
பஞ்சாப்-ஹரியானா சமவெளி
கங்கைச் சமவெளி
பிரம்மபுத்ரா சமவெளி

பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?
கோசி ஆறு








Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.