Saturday, April 19, 2014

பொது அறிவு - மூலிகைகள் மற்றும் அதன் பயன்கள்


மூலிகைகள் மற்றும் அதன் பயன்கள்
முலிகை
பயன்
தூதுவளை
சளித்தொல்லை மற்றும் கோழையை அகற்றும். மார்புச்சளி நீக்கும், உடல் பலம் அகற்றும்
கீழாநெல்லி
மஞ்சள் காமாலையை தீர்க்கும்
வேம்பு
கிருமி நாசினி, குளிர்ச்சி தரும், வயிற்றுப்பூச்சிகளை நீக்கும்
நெல்லி
வாய்ப்புண்ணை நீக்கும், குளிர்ச்சி தரும்
துளசி
சளித்தொல்லை மற்றும் கோழையை அகற்றும்.காய்ச்சல் நீக்கும்
கற்பூரவல்லி
வியர்வையை பெருக்கும், கோழையை அகற்றும்.காய்ச்சல் நீக்கும்
வசம்பு
வயிறு தொடர்பான நோய்களை நீக்கும்
மஞ்சள்
கிருமி நாசினி, மற்றும் அழகு பராமரிப்பு
பிரண்டை
பசியை தூண்டும், செரிமானமின்மையை நீக்கும்


இஞ்சி


செரிமான கோளாறுகளை நீக்கும்


மிளகு
தொண்டை கரகரப்பை நீக்கும்

Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.