Thursday, April 17, 2014

பொது அறிவு



இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?
2560 கிலோமீட்டர்கள்

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
8848 மீட்டர்கள்.

உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).

கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?
தோஆப்

விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?
தக்காண பீடபூமி

மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?
தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)

இமயமலையில் அமைந்துள்ள பிற சிகரங்கள்?
கஞ்சன்ஜங்கா(8598 மீ)
நங்கபர்வத்(8126 மீ)
தவளகிரி( 8167 மீ )
நந்திதேவி( 7818 மீ)

தொடர்பான பதிவுகள் : http://www.generalknowledgeintamil.com/2014/04/imayamalai.html




Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.