Friday, December 6, 2013

நெல்சன் மண்டேலா

செய்தி : டிசம்பர் 5 2013 ஆம் ஆண்டு தெ.ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அவர்கள் காலமானார்.

தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
நெல்சன் மண்டேலா

மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
27 ஆண்டுகள் 

மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
ராபன் தீவில் 

மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?
பிப்ரவரி 2 1990 ஆண்டு 

மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?
71.

அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
 1993

மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
இந்தியாவின் பாரத ரத்னா.
அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது.

மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?
நெல்சன் ரோபிசலா மண்டேலா

தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மடிபா(Madiba)