Wednesday, December 11, 2013

அணு !


அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
ஜான் டால்டன்(John Daltan)

ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?
பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.

நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?
அணுக்கள் பிளக்ககூடியவை.

அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?
எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

அணு எண் என்றால் என்ன?
அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.

Atom More : http://www.generalknowledgeintamil.com/2013/12/atom.html