Friday, July 12, 2013

கோள்கள் - II

பொது அறிவு கேள்வி பதில்கள் : gk in tamil

கோள்கள் சூரியனிடமிருந்து உள்ள தூரம்

புதன்
5.79 கோடி கிமீ
வெள்ளி
10.82 கோடி கிமீ
பூமி

15 கோடி கிமீ
செவ்வாய்
22.79 கோடி கிமீ
வியாழன்
77.83 கோடி கிமீ
சனி
142.7 கோடி கிமீ
யுரேனஸ்
287.1 கோடி கிமீ
நெப்ட்யூன்
449.7 கோடி கிமீ


கிழக்கிலிருந்து மேற்காச் சுற்றும் கோள்கள் ?
வெள்ளி, யுரேனஸ்

கோள்கள் தன்னை தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம்
புதன்
58.6 நாள்கள்
வெள்ளி
243 நாள்கள்
பூமி

23 மணி 56 நிமிடங்கள்
செவ்வாய்
24 மணி 37 நிமிடங்கள்
வியாழன்
9 மணி 55 நிமிடங்கள்
சனி
10 மணி 40 நிமிடங்கள்
யுரேனஸ்
17 மணி 14 நிமிடங்கள்
நெப்ட்யூன்
16 மணி

கோள்களை சுற்றும் துணைக்கோள்கள் எத்தனை

புதன்
0
வெள்ளி
0
பூமி

1
செவ்வாய்
2
வியாழன்
63
சனி
60
யுரேனஸ்
27
நெப்ட்யூன்
13