Friday, July 12, 2013

கோள்கள் - I

பொது அறிவு கேள்வி பதில்கள் : gk in tamil

வெறும் கண்களால் பார்க்க்கூடிய கோள்கள் ?
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி

தொலைநோக்கியில் மட்டும் பார்க்க்கூடிய கோள்கள் ?
யுரேனஸ், நெப்ட்யூன்

சூரிய குடும்பத்தில் உள்ள திடக்கோள்கள் எவை ?
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

சூரிய குடும்பத்தில் உள்ள வாயுக்கோள்கள் எவை ?
வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்

சூரிய குடும்பத்தில் உள்ள சிறிய கோள்கள் எவை ?
பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,
  
கிழக்கிலிருந்து மேற்காச் சுற்றும் கோள்கள் ?
வெள்ளி, யுரேனஸ்

கோள்கள்  சூரியனை சுற்றி வர ஆகும் காலஅளவு ?
புதன்
87.97 நாள்கள்
வெள்ளி
224.7 நாள்கள்
பூமி

365 1/4 நாள்கள்
செவ்வாய்
687 நாள்கள்
வியாழன்
11 ஆண்டுகள் 10 மாதங்கள்
சனி
29 ஆண்டுகள் 5 மாதங்கள்
யுரேனஸ்
84 ஆண்டுகள்
நெப்ட்யூன்
164 ஆண்டுகள் 9 மாதங்கள்