Tuesday, December 11, 2012

இந்தியாவின் ஆறுகள் - General Knowledge in Tamil



இந்தியாவின் ஆறுகள்-General Knowledge in Tamil


இந்தியாவின் நீளமான ஆறு எது?
 கங்கை.

இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறு எது?
கோதாவரி ஆறு.

பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?
யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)

ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?
மகாநதி ஆறு.

எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?

ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.

தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு
கோதாவரி ஆறு.

கிருஷ்ணா நதியின் முக்கிய துணை நதி?
கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?

துங்கபத்ரா நதி.

1600 ஆண்டுகளுக்கு முன் ஆணை எந்த நதியில் யாரால் கட்டப்பட்டது ?
கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது

http://www.generalknowledgeintamil.com/2012/09/gk-in-tamil.html
http://www.generalknowledgeintamil.com/2012/08/gk-in-tamil_5528.html