Wednesday, September 19, 2012

General Knowledge in Tamil


General Knowledge in Tamil


லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?

வேலூர் ஸ்ரீபுரம்


உலகின் மிகப்பெரிய தீவு எது?

கிரீன்லாந்து


2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?

தசாவதாரம்


எது பாலைவனம் இல்லாத கண்டம்?

ஐரோப்பா


1966ல்,  ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?

எம். எஸ். சுப்புலட்சுமி


எத்தியோப்பியாவின் தலைநகரம் 'அடிஸ் அபாபா' வின் பொருள் என்ன?

புதிய மலர்


International Air Transport Association IATA - தலைமையகம் எது ?

ஜெனிவா


நிரங்கரி - என்பது என்ன ?

சீக்கிய மதப்பிரிவு 


ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?

லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப் 


உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?

பாபிலோன்


ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?

லூதுவேனியா


General Knowledge in Tamil; GK in Tamil