Saturday, April 21, 2012

General Knowledge in Tamil

General Knowledge in Tamil


உலகின் முதல் செல்பேசி/கைப்பேசி/செல்போன் உருவாக்கியது யார்?
உலகின் முதல் செல்பேசி/கைப்பேசி/செல்போன் உருவாக்கிய நிறுவனம்?
மோட்டோரோலா (Motorola)


பாராசூட்டில் இருந்து குதித்த முதல் மனிதன் யார்?


எந்த விமான நிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?
மகாராஜா ஏர்லைன்ஸ்

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?


எந்த புத்தகம் அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?
காமன் சென்ஸ் - "Common Sense" By Thomas Paine.

எந்த நகரத்தில் முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?
பாரிஸ்

தமிழ்நாடு அரசின் சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 9 அடுக்கு மேற்கு கோபுரம்.