Saturday, August 6, 2016

மெசபடோமியா நாகாரீகம்


மெசபடோமியா நாகாரீகம் குறிப்புகள்
 
 • யூப்ரடீஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றியது.
 • அக்கேடியர்கள், அமோரைட்டுகள், அசிரியன்கள், சுமேரியர்கள், சால்டியர்கள் ஆண்டனர்.
 • எழுத்துமுறை கியுனிபார்ம் என்ற ஆப்பு எழுத்துகள் ஆகும்.
 • ஹம்முராபியின் சட்டதொகுப்பு முதல் சட்டதொகுப்பாகும்.
 • கில்காமேஷ் காவியம் புகழ் பெற்ற காவியம் ஆகும்.
 • பாபேல் தோட்டம், தொங்கும் தோட்டம் பண்டைய உலகின் அதிசியங்களில் இடம்பெற்றவை.
 • நபுரூ, கிடின்னூ சிறப்பான வானவியல் அறிஞர்கள்.
 

Sunday, July 10, 2016

தாவரங்களின் வகைகள்


தாவரங்களின் வகைகள்
 
நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை வகை படுத்தியவர் ?
வார்மிங் (1909)

நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களின் வகைகள் ?
 1. நீர்வாழ்த் தாவரங்கள்.
 2. இடைநிலைத் தாவரங்கள்.
 3. வரள் நிலத் தாவரங்கள்.

நீர்வாழ்த் தாவரங்கள்

* தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்கள் : எ.கா. ஆகாயத் தாமரை
* வேரூன்றி மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்கள் : எ.கா.  அல்லி, தாமரை
* மூழ்கிய நீர்வாழ்த் தாவரங்கள் : எ.கா. வாலிஸ்னேரியா

இடைநிலைத் தாவரங்கள்.

எ.கா.  கோதுமை, மக்காசோளம், சூரியகாந்தி, மா, வேம்பு

வரள் நிலத் தாவரங்கள்.

எ.கா. சப்பாத்திக் கள்ளி

Tuesday, June 28, 2016

இராஜபுத்திரர்கள்

 
இராஜபுத்திரர்கள்
 
 • இராஜபுத்திரர்கள் காலம் கி.பி 647 முதல் கி.பி 1200 வரை

இராஜபுத்திரர்கள் தோற்றம்

இராஜபுத்திரர்கள் தோற்றத்தை பற்றி பல அறிஞர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகிறார்கள், அவற்றில் சில.

 • இராமன்(சூரிய குலம்) அல்லது கிருஷ்ணன்(சந்திர குலம்) வழி வந்தவர்கள்.
 • பண்டைய சத்திரிய குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
 • சாகர்கள், ஹூணர்கள், குஷானர்கள், கூர்ஜரர்கள் போன்ற வெளிநாட்டு மரபினை சேர்ந்தவர்கள்.
 • அக்னி குலத்தை சேர்ந்தவர்கள்.

36 வகையான   இராஜபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தனர் அவர்களில் குறிப்பிட தக்கவர்கள்.


ஆண்ட நாடு/நகரம்
இராஜபுத்திரர்கள்
அவந்தி :
பிரதிகாரர்கள் 
வங்காளம் :
பாலர்கள்
அஜ்மீர், டில்லி
செளகான்கள் 
டில்லிதோமார்கள்
கனோஜ்ரத்தோர்
மேவார்
சிதோதியர்கள்
பந்தல்கண்ட்
சந்தேலர்கள்
மாளவம் 
பரமாரர்கள்
வங்காளம் 
சேனர்கள் 
குஜாராத்சோலங்கிகள் 

Wednesday, June 15, 2016

ஸ்மார்ட் சிட்டிஸ்

"ஸ்மார்ட் சிட்டிஸ்" என்பதற்க்கு காரணிகளாக கீழ் காண்பவை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக 43 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
 
 1. நீர்-ஆளுமை
 2. மின்சாரம்
 3. கழிப்பிட வசதி
 4. திடக்கழிவு மேலாண்மை,
 5. திறமையான நகர்ப்புற இயக்கம்
 6. பொது போக்குவரத்து
 7. வலுவான இன்டர்நெட் இணைப்பு
 8. மின்-ஆளுமை
 9. குடிமக்களின் பாதுகாப்பு 


முதற் கட்டமாக தேர்ந்தெடுக்கப்ட்ட நகரங்கள்

#
மாநிலம் / யூனியன் பிரதேசம்
நகரம்
1
ஒடிசா
புவனேசுவர்
2
மகாராஷ்டிரா
புனே
3
ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்
4
குஜராத்
சூரத்
5
கேரளா
கொச்சி
6
குஜராத்
அகமதாபாத்
7
மத்தியப் பிரதேசம்
ஜபல்பூர்
8
ஆந்திரப் பிரதேசம்
விசாகப்பட்டினம்
9
மகாராஷ்டிரா
சோலாப்பூர்
10
கர்நாடக
தாவங்கரே
11
மத்தியப் பிரதேசம்
இந்தூர்
12
புது தில்லி
புது தில்லி
13
தமிழ் நாடு
கோயம்புத்தூர்
14
ஆந்திரப் பிரதேசம்
காக்கிநாடா
15
கர்நாடக
பெலாகவி
16
ராஜஸ்தான்
உதய்பூர்
17
அசாம்
குவஹாத்தி
18
தமிழ்நாடு
சென்னை
19
பஞ்சாப்
லூதியானா
20
மத்தியப் பிரதேசம்
போபாலில்


இரண்டாம் கட்டமாக தேர்ந்தெடுக்கப்ட்ட நகரங்கள்

#
மாநிலம் / யூனியன் பிரதேசம்
நகரம்
1
உத்தரப் பிரதேசம்
லக்னோ
2
பீகார்
பகல்பூர்
3
மேற்கு வங்க
நியூ டவுன், கொல்கத்தா
4
அரியானா
பரிதாபாத்
5
சண்டிகர்
சண்டிகர்
6
சத்தீஸ்கர்
ராய்பூர்
7
ஜார்க்கண்ட்
ராஞ்சி
8
இமாசலப் பிரதேசம்
தர்மசாலா
9
தெலுங்கானா
வாரங்கல்
10
கோவா
பனாஜி
11
திரிபுரா
அகர்தலா
12
மணிப்பூர்
இம்பால்
13
அந்தமான் மற்றும் நிகோபார்
போர்ட் பிளேர்

Monday, June 6, 2016

இடைக்காலம்


வரலாற்றை படிப்பதற்கு அறிஞர்கள் கீழ்க்கண்டவாறு பிரித்துள்ளனர்.

 • பண்டைய காலம்.
 • இடைக்காலம்.
 • நவீன காலம்.

இடைக்காலம்

 • ஹர்ஷர் மற்றும் இரண்டாம் புலிகேசியோடு பண்டைய காலம் முடிவடைகிறது.
 • கி.பி 8 ஆம் நுற்றாண்டு முதல் கி.பி 18 ஆம் நுற்றாண்டு வரை.
 • முந்திய இடைக்காலம் : கி.பி 8 ஆம் நுற்றாண்டு முதல் கி.பி 13 ஆம் நுற்றாண்டு வரை.
 • பிந்திய இடைக்காலம் : கி.பி 8 ஆம் நுற்றாண்டு முதல் கி.பி 13 ஆம் நுற்றாண்டு வரை.
 • ஹர்ஷர் இறப்பு முதல் கி.பி 12 ஆம் நுற்றாண்டு வரை இராஷ்டிராபுத்திரர்கள் வட இந்தியாவை ஆண்டு வந்தனர்.
Friday, May 27, 2016

Logo_64.pngவாரன் கேஸ்டிங்ஸ்

Warren Hastings.jpg
 •  வாரன் கேஸ்டிங்ஸ் வங்காள குத்தகை சட்டத்தை நிறுவினார்.
 • வட்டார மொழி சட்டத்தை தடை செய்து "சமாசார்" என்ற பத்திரிகை வர காரணமாக இருந்தார்.
 • இவர் ஆட்சி காலத்தில், சென்னை மகாணத்தில் "இரயத்து வாரி" முறை அறிமுக படுத்தப்பட்டது, இதன் முலம், விவசாயிகள் நில வரியை முறையாக செலுத்தினால் அவர்கள் நிலத்தின் சொந்தக்காரர்களாக கருதப்பட்டனர்

Tuesday, May 24, 2016

பட்டய சட்டம்

பட்டய சட்டம்

 • ஆங்கில அரசால் 1813 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
 • கிழக்கிந்திய நிறுவனத்தின் வாணிக தனி உரிமைரத்து.
 • இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
 • கிறஸ்துவ மதப் போதகர்கள், தங்கள் மத்தை பரப்ப அனுமதிக்கப்பட்டனர்.